A/Nachchaduwa Muslim Maha Vidyalaya

The big awarding awarding ceromeny

NEW IMAGE.jpg
NEW IMAGE.jpg

அகிலம் ஆளும் அல்லாஹ்வே – உன்
அருளை வேண்டி – நாம்
பாடுகிறோம்.
சாந்தியை வளர்த்திடுவோம்
வையகம் விளங்க வைப்போம்.
என்றென்றும் கல்வி பயிலுவோம்...
சூரியனின் ஒளிக்கதிர்களைப் போல் .. – II

அகிலம் ஆளும் அல்லாஹ்வே – உன்
அருளை வேண்டி – நாம்
பாடுகிறோம்.
நற்சந்ததி ஆகிடுவோம்
நல்வாழ்வு வாழ்ந்திடுவோம்.
என்றென்றும் வாழ வாழ்த்துவோம்
இக்கிரிகொள்ளாவ கல்விக் கூடம்..

நன்றே உலகம் ஞானம் பெறவே.. –II
ஆத்ம கீதம் பாடிடுவோம்.. -II